Rabu, 06 Februari 2013

Narumugaye Fantasy - Promotional Song from Upcoming Tamil Film Sundattam


Narumugaye Fantasy [நறுமுகையே] - Promotional Song from Upcoming Tamil Film Sundattam [சுண்டாட்டம்] ♥

புதுமுக இயக்குநர் பிரம்மா ஜி.தேவ் இயக்கியிருக்கும் இப்படத்தில் ‘கனா காணும் காலங்கள்’ டிவி சீரியலிலும், சில படங்களிலும் நடித்திருக்கும் இர்பான் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஹீரோயினாக அருந்ததி நடித்திருக்கிறார். கேரோம் போர்ட் விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படம் வடசென்னையை கதைகளமாக கொண்டதாகும்.




Tidak ada komentar:

Posting Komentar