Minggu, 03 Februari 2013

OSMEB Turns one year old today ♥

இன்றைய தினத்தோடு நமது பக்கத்திற்கு வயது ஒன்று !!! ♥

ஆம் :) கடந்த வருடம் பிப்ரவரி 3 ஆம் தேதி சிங்காரவேலன் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது " ஒ ! சட்டை மேலே எவ்ளோ பட்டன்" வசனத்தில் ஈர்க்கப்பட்டு விளையாட்டாக ஆரம்பித்தேன் :D , அது இன்றைய அளவில் பெரும் விருட்சமாக வளர்ந்து நிற்கின்றது . 


அனைத்திற்கும் காரணகர்த்தாவாகிய எனதருமை ரசிகர்களுக்கும் [69,000 +] , ஆரம்ப காலத்தில் நம்பிக்கை குடுத்து உதவிய அனைத்து பக்கங்களின் நிர்வாகிகளுக்கும் எங்களின் மனமுவந்த நன்றிகள் :) ♥





வரும் காலங்களிலும் எங்களால் முடிந்த வரை சிரிப்போடு , சிந்தனையையும் 
தரும் பதிவுகளின் மூலம் உங்களை மகிழ்விக்க முயற்சி செய்கின்றோம் ♥

தவறுகள் செய்வது மனித இயல்பு . எங்களை அறியாமல் ஏதேனும் பிழைகள் வரும்பட்சத்தில் , அதை சுட்டிகாட்டி எங்களை நெறிப்படுத்துவது உங்களின் கடமை :) ♥ 

கடந்த காலத்தில் பலரும் எங்களது தவறுகளை சுட்டி காட்டி எங்களுக்கு உதவியுள்ளீர் . இனியும் எங்களுக்கு உதவுங்கள் . ♥

~~~~இப்படிக்கு உங்களின் நிர்வாகி ~~~~
♥♥♥ ஒ ! சட்டை மேலே எவ்ளோ பட்டன்♥♥♥
♣♣♣♣♣♣♣OSMEB ♣♣♣♣♣♣♣

Tidak ada komentar:

Posting Komentar